Books
எனது புத்தகம்
சே. கல்பனா நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். இணைய இதழ்கள், நாளிதழ்களில் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ‘சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா?’, ‘கலித்தொகை – பதிப்புகள்’, ‘திருநாவுக்கரசர்’, ‘புறநாநூற்றில் கல்விச் சிந்தனை’, ‘சொற்பொழிஞர் அண்ணா’ போன்றவை இவர் எழுதிய சில கட்டுரைகள்.