by முனைவர் கல்பனாசேக்கிழார் | Nov 28, 2024 | Uncategorized
கல்கியின் பொன்னியின் செல்வன் புனைவில் மிக முக்கியமான கதாபாத்திரம் வந்திய தேவன். பொன்னியின் செல்வனைப் படித்தப் பெரும்பான்மையினரைக் கவர்ந்த கதாபாத்திரம். கல்வி வீரம், விவேகம், ஆளுமை, அன்பு, காதல் எனப் பன்முகம் கொண்ட கதாபாத்திரமாக வடித்திருப்பார். வீராணம் ஏரிக்கரையில்...
by முனைவர் கல்பனாசேக்கிழார் | Nov 23, 2024 | Uncategorized
அண்மையில் ஒரு பெண் பெரியவளான நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பத்தி வழியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அக்குடும்பத்தின் மூத்தோள், அந்த குழந்தைக்கு எப்படியெல்லாம் இனி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி கொண்டு வந்தார். உன்னை வீட்டிற்குள் அழைக்கும் வரை கோயில்...
by முனைவர் கல்பனாசேக்கிழார் | Nov 21, 2024 | Uncategorized
டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் எழுதிய நள்ளிரவில் சுதந்திரம் 1947 உற்சாகம் இழந்த லண்டன் நகரில்( காரணம் இரண்டாம் உலகப்போரும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும்) தொடங்கி மௌன்பேட்டன் பிரபு(பிரிட்டானிய இந்தியாவின் கடைசி அரசு பிரதிநிதியாகவும் சுதந்திர இந்தியாவின் முத்ல்...
by முனைவர் கல்பனாசேக்கிழார் | Jan 27, 2024 | Uncategorized
மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என...
by முனைவர் கல்பனாசேக்கிழார் | Jan 27, 2024 | Uncategorized
இலக்கணம் என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பினோம் என்றால், பதினேழாம் நூற்றாண்டில் ரிச்சலியால் நிறுவப்பட்ட பிரெஞ்சு அகாதமி 1932- இல் வெளியிட்டுள்ள இலக்கணம் என்பதற்கான விளக்கத்தை இலக்கணவியல் நூலில் பேராசிரியர் சு. இராசராம் எடுத்துக்காட்டியிருப்பார்....
by முனைவர் கல்பனாசேக்கிழார் | Jan 27, 2024 | Uncategorized
சங்க இலக்கியக் களஞ்சியம் – தமிழ்மண் பதிப்பகம் வெளியீடு. இருபது தொகுதிகள்.