by முனைவர். கல்பனா | Apr 5, 2024 | இலக்கணம், இலக்கியம், கட்டுரைகள், பாடத்திட்டம்
உழைத்து வாழ்பவனே வணக்கத்தக்கவன்; வாழ்த்துக்குரியவன்; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும். ஆய்வுச் சுருக்கம் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று நூலாகத் தொகுத்து...