தொல்காப்பியம் – அறிமுகம் பகுதி -1

தொல்காப்பியம் – அறிமுகம் பகுதி -1

இலக்கணம்  இலக்கணம் என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பினோம் என்றால், பதினேழாம் நூற்றாண்டில் ரிச்சலியால் நிறுவப்பட்ட பிரெஞ்சு அகாதமி 1932-  இல் வெளியிட்டுள்ள இலக்கணம் என்பதற்கான விளக்கத்தை இலக்கணவியல் நூலில் பேராசிரியர் சு. இராசராம் எடுத்துக்காட்டியிருப்பார்....

read more
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே -       மூதுரை,9 நாள் ஒன்றுக்கு ஒரு நூறு பக்கங்களுக்குக் குறையாமல் படித்தலும், பதினாறு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுதலும், இரவில்...

read more
கல்வி என்பது…

கல்வி என்பது…

தொடக்க கல்வியிலிருந்து உயர்நிலை கல்வி வரை நாம் பின்பற்றும் முறைகள் சரியாகத்தான் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.  கிட்டத்தட்ட இரண்டே முக்கால் வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிடுகின்றோம். அவர்களின் குழந்தைமையைப் பற்றி கவலை கொள்வதே கிடையாது. குழந்தைகள்...

read more
ஒரு அரசு எழுத்தரின் மரணம்

ஒரு அரசு எழுத்தரின் மரணம்

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் உரையைச் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டுக்கொண்டிருந்த பொழுது ரஷ்ய சிறுகதை மன்னனாகிய ஆன்டன் பாவ்லோ செக்காவின்  ஒரு கதையைக் கூறினார். அக் கதை ரஷ்ய சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய கதை என்றார். அக்கதையை நீண்ட நாள்கள் படிக்க வேண்டும் என்று...

read more
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

பெரும்பாலும் அறியப்படாத இனமாக இருப்பவர்கள் பார்சிகள். சொராஸ்டிரம் என்னும் மதத்திலிருந்துதான் பின்னர் பார்சி மதமாக இனமாக உருவாகியது என்பர்.  19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பார்சிகளின் எண்ணிக்கை 85,397 பம்பாயில் மட்டும்...

read more
ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்ட வாழ்க்கையை நவீனம் என்கின்றோம். அதனோடு இன்றளவும் இயைந்து வாழக்கூடியவர்களைப் பழங்குடிகள் என அடையாளப்படுத்துகிறோம். தமிழகத்தில் 36 வகையான பழங்குடிகள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்வியல் குறித்த ஆய்வுகள்...

read more

தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல்கள்

Ø  பிரத்தியேகமான ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதிக் குறிப்பு - ஆனந்தரங்கப் பிள்ளை Ø  கனவு, சின்னசங்கரன் கதை – பாரதியார் Ø  என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர் Ø  வ.உ.சி.- சுயசரிதை Ø  ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன் Ø  என் கதை- நாமக்கல் கவிஞர்...

read more