முனைவர். கல்பனா சேக்கிழார்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வரும் முனைவர். சே.கல்பனா முதலில் இளம் அறிவியல் பயின்று பின் தமிழ் மேல் உள்ள பற்றுதலால் தமிழில் இளம் இலக்கியம், தமிழ் முதுகலைப் பட்டம், மொழியியல் பாடத்தில் முதுகலைப்பட்டம், தமிழில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். தற்போது கூடுதலாகக் கணிப்பொறி அறிவியலில் முதுகலைப் பட்டத்திற்குப் பயின்று வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
சே. கல்பனா நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். இணைய இதழ்கள், நாளிதழ்களில் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். ‘சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா?’, ‘கலித்தொகை – பதிப்புகள்’, ‘திருநாவுக்கரசர்’, ‘புறநாநூற்றில் கல்விச் சிந்தனை’, ‘சொற்பொழிஞர் அண்ணா’ போன்றவை இவர் எழுதிய சில கட்டுரைகள்.
சுயவிவரம்
கல்வித்தகுதி
எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ., (மொழியியல்),
பணி விவரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர்
விரிவுரையாளர்
17 வருடங்கள் அனுபவம்
விருதுகள் / கௌரவங்கள்
- சித்தாந்த இரத்தினம், திருவாடுது& – 2007
- வல்லமை மின்னிதழ் ஆசிரியர் குழு – http://www.vallamai.com/?p=20518/
- சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ், ஆ – 24543993
- குறள்நெறிச் செல்வர்,உலகத் திருக& – 2018
- உரைத் தமிழ் ஒளி,இலங்கை வவுனியா தே – 2016
- presidential Award (Young Scholar),Central Institute of Classical Tamil, Chennai – 2013
- கலை இலக்கிய ஆளுமை பாராட்டு – 2015
- Place Name Society – 122
- Archaeological Society – 510
- Dravidian Linguistics Association – 751