தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல்கள்

Dec 28, 2021 | Uncategorized | 0 comments

Ø  பிரத்தியேகமான ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதிக் குறிப்பு – ஆனந்தரங்கப் பிள்ளை

Ø  கனவு, சின்னசங்கரன் கதை – பாரதியார்

Ø  என் சரித்திரம் – உ.வே.சாமிநாதய்யர்

Ø  வ.உ.சி.- சுயசரிதை

Ø  ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன்

Ø  என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை

Ø  வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்]

Ø  எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து

Ø  என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார்

Ø  எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம்

Ø  நாடக மேடை – பம்மல் சம்பந்த முதலியார்

Ø  நினைவுகள்- க.சந்தானம்

Ø  உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார்

Ø  எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார்

Ø  நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன்

Ø  நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு

Ø  கவலை – அழகிய நாயகி அம்மாள்

Ø  எனது வாழ்க்கைப் பாதையிலே – இராதா மணாளன்

Ø  எனது பொதுவாழ்வும் அனுபவங்களும் – எம்.ஏ. சிங்கராயர் மாவீரன்

Ø  பித்தன் ஒருவனின் சுயசரிதை – சுப்பிரமணிய முதலியார்

Ø  என் இலக்கிய வாழ்க்கை – ம.பொ.சி

Ø  ஒரு மேயரின் நினைவுகள் – வேலூர் நாராயணன்

Ø  இது ராஜபாட்டை அல்ல – சிவக்குமார்

Ø  ஒரு இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள் – ஜெயகாந்தன்

Ø  உபதேசியார் சவரி ராயப்பிள்ளை(1801 – 1874) – சிவசுப்பிரமணியம்(ப.ஆ0

Ø  ஒரு சாமான்ய மணியனின் கதை – மணியன்

Ø   என் சரித்தர சுருக்கம் – கி.வா.ஜநாதன்

Ø  நினைத்துப்பார்க்கிறேன் – கலைமாமணி விக்கிரமன்

Ø  நான் வித்தியா – லிவிங் ஸமைல் வித்யா

Ø  போரின் மறுபக்கம் – தொ.பத்திநாதன்

Ø  தேடல் – மாற்கு

Ø  பெரியநாயகம் பிள்ளை – தன் வரலாறு – ஆ. சிவசுப்பிரமணியம்(ப.ஆ)

Ø  ஒரு பாலியல் தொழிலாளியின் கதை – கலைவாணி

Ø  நான் கடந்து வந்த பாதை – சு.கிருஷ்ணமூர்த்தி

Ø  எனது தொழிற்சங்க அனுபவங்கள் – பழனிசாமி

Ø  நினைவுகளின் சுவட்டில் – வெங்கட்சாமிநாதன்

Ø  எனது வாழ்க்கைப் பயணம் – தங்கவேலு

Ø  நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்பிரியா

Ø  எப்படி இப்படி – மா.ரா. குருசாமி

Ø  இந்த பூமியில் நான் கழித்த பொழுதுகள் – ப. உமாபதி

Ø  வெள்ளைமொழி – ரேவதி

 

தன் வரலாற்றுப் புனைவுகள்

ü  சுதந்திரதாகம் – சி.சு.செல்லப்பா

ü  காதுகள் – எம்.வி.வெங்கட்ராம்

ü  தேரோடும் வீதி- நீலபத்மநாபன்

ü  உறவுகள் – நீல பத்மநாபன்

ü  சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ்கௌதமன்

ü  கருக்கு – பாமா

ü   புதியதோர் உலகம் – கோவிந்தன்.

ü  நிலாக்கள்தூர தூரமாய் – பாரததேவி

ü  நிறங்களின் உலகம் – தேனி சீருடையான்

ü   உண்மைகலந்த நாட்குறிப்புகள் -அ.முத்துலிங்கம்

ü  முள் – முத்துமீனாள்

ü  வட்டத்துள் – கவிஞர் வத்ஸலா

ü  யாதுமாகி – எம்.ஏ.சுசீலா

 

புலம்பெயர் தன் வரலாற்று நூல்கள்

  • நனவிடைத் தோய்தல் – எஸ்.பொன்னுதுரை
  • ஈழப்போராட்டம் எனது சாட்சியம்- சி. புஷ்பராஜா
  • நாடுவிட்டு நாடு  – முத்தம்மாள் பழனிச்சாமி
  • சிவகங்கை தொடங்கி சங்காங் வரை – அ. ரெங்கசாமி
  • நாடு தொலைத்தவனின் பயணக் குறிப்பு – அகிலன் நடராஜா
  • ஒரு கூர் வாளின் நிழலில் – தமிழினி( சிவகாமி ஜெயக்குமரன்)
  • தூக்குமரநிழலில் – சி.ஏ.பாலன்
  • விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் – மு. இளங்கோவன் (ப.ஆ)

 

பெண் தன் வரலாற்று நூல்கள்

Ø அசலாம்பிகை அம்மையார் – சென்று போன நாட்கள் – 1930

Ø பிள்ளை பிராயத்தில – தங்கமாள் பாரதி – 1947

Ø நான் கண்ட பாரதம் – அம்புஜம்மாள் – 1973

Ø கதாசிரியையின் கதை – எழுத்தாளர் லக்ஷ்மி – 1985

Ø கருக்கு – பாமா – 1992

Ø இது என் வாழ்க்கை கதை – சமூக சேவகி வீரம்மாள் – 1996

Ø கவலை – அழகிய நாயகி அம்மாள் – 1999

Ø கல்விக்கரையில் ஒரு கலங்க்கரை விளக்கு – கி. ஜெகதாம்பாள் – 2000

Ø குடும்பத்தில் நான் – சாலினி இளந்திரையன் – 2000

Ø பூரணி நினைவலைகள் – சம்பூரணம் என்ற பூரணியம்மாள் – 2005

Ø ஞாபகம் வருதை – கிரிஜா ராகவன் – 2005

Ø நாடுவிட்டு நாடு – முத்தம்மாள பழனிசாமி – 2005

Ø முள் – முத்துமீனாள் – 2008

Ø ஒரு பாலியல் தொழிலாளியின் கதை – கலைவாணி -2009

 

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *