இலக்கணமும் சமூக உறவுகளும்

Jan 10, 2012 | Uncategorized | 0 comments

சமூக இயங்கியலுக்கும் மொழிக்குமான உறவு காலத்தால் ஏற்பட்டும் மாற்றத்தை பொருள் முதல் வாதத்தின் அடிப்படையில் இலக்கணங்களை அணுகுகிறது இந்நூல் .உற்பத்தி முறைகளுக்கு ஏற்ப ஒரு சமூக குழுவின் அரசியல்/ சட்டம், பண்பாட்டு நிலை, கருத்து நிலை மேற்கட்டுமானம் ஆகியவற்றில் இயல்பாக மாற்றங்கள் நிகழும் என்பதை விஞ்ஞான முறையில் விளக்க முற்படுகிறது.

கி.பி 4 தோன்றியதாக கூறக்கூடிய  தொல்காப்பியத்தையும் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலையும் அடிப்படையாக கொண்டு திணை பகுப்பு, பால்,எண், வேற்றுமை வினையமைப்பு ஆகியவற்றில் சமூக மாறுதலுக்கு ஏற்ப மொழி சமூகத்தோடு கொண்டிருந்த உறவினை ஆராய்கின்றது இந்நூல்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *