சங்க காலச் சோழமன்னர்கள்

Oct 18, 2009 | Uncategorized | 0 comments

செவ்வியல் பண்புகள் நிறைந்த செவ்விலக்கியமாகத் திகழ்வது சங்க இலக்கியங்கள்.இவ் இலக்கியங்களை அணுகும் போது,மன்னன் உயிர்த்தே மக்கள் வாழ்ந்துள்ளதையும் ,அம்மன்னர்களும் மக்கள் நலங்களைப் பேணி அவர்களுக்கு வேண்டுவன வற்றைச் செய்த்தையும் அறியமுடிகின்றன.சங்க இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பற்றி பேசுகின்றன.அவர்களுள் சோழமன்னர்கள் யார் யார் இருந்துள்ளனர் என்பதைக் கீழே காண்போம்.அவர்களுடைய சிறப்புகள் ஒவ்வொன்றாக பிறகு காணலாம்.

சோழன் குளமுற்றத்துஞ்சிய கிள்ளிவளவன்

குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்

குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்

காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி

இலவந்தைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி

உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

நெல்தலாங்கானல் இளஞ்சேட்சென்னி

முடிதலைப் பெருநற்கிள்ளி

இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளி

வேல் பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி

போர்வைக் கோப்பெருநற்கிள்ளி

நலங்கிள்ளி

நெடுங்கிள்ளி

மாவளத்தான்

கோப்பெருஞ் சோழன்

கரிகால்பெருவளத்தான்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *