தொகைச்சொற்கள்…..

Aug 23, 2009 | Uncategorized | 0 comments

பத்து எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்…….

அரசற்குரியதசாங்கம் —– மலை,யாறு,நாடு,ஊர்,மாலை,பரி,கரி,முரசு,கொடி,செங்கோல்

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் —- காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வாரானை,அம்புலி, சிறுபறை,சிற்றில்,சிறுதேர்.

கமகம் —– ஆரோகணம்,அவரகோணம்,தாலு,ஆந்தோளம்,ஸ்புரிதம்,ஆகதம்,மூர்ச்சனை, திரியுத்தம்,பிரத்தியாதகம்,கம்பிதம்.

கலாயாணப் பொருத்தம் —– நட்சத்திரப் பொருத்தம்,கணப்பொருத்தம்,மகேந்திரப்பொருத்தம்,
ஸ்திரீதீர்க்கப் பொருத்தம்,யோனிப்பொருத்தம்,இராசிப்பொருத்தம்,இராசியாதிபதிப்பொருத்தம்,
வசியப்பொர்த்தம்,வேதைப்பொருத்தம்,இரச்சுப்பொருத்தம்.

கனராகம் —– நாட்டை,சாரங்கநாட்டை,கேதாரநாட்டை,வராளி,ஆரபி,பௌனம்,கௌளம்,
ரீதி கௌளம்,நாராயணகௌளம்,நீரகம்.

காவிய குணம் —– செறிவு,தெளிவு,சமநிலை,இன்பம்,ஒழுகிசை,உதாரம்,உய்த்தலின் பொருண்மை,காந்தம்,வலி,சமாதி.

சேனைத் தொகை —– பதாதி,சேனாமுகம்,குமுதம்,கணகம்,வாகினி,பிரளயம்,சமுத்திரம், சங்கம், ,அக்கோணி

பத்துப் பாட்டு —— திருமுருகாற்றுப்படை,சிறுபாணாற்றப்படை,பெருபாணாற்றுப்படை, பொருநராற்றப்படை,குறிஞ்சிப்பாட்டு,முல்லைப்பாட்டு,நெடுநல்வாடை,மலைபடுகடாம்,பட்டினப்பாலை,மதுரைக்காஞ்சி

பெண்பாற் பிள்ளைத்தமிழ் —– காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வாருகை,அம்புலி,அம்மானை,நீராடல் ,ஊசல்.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *