பிறர் துன்பங்களக் கேட்டுக் கொள்ளுங்கள்.அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள்.———பீச்சர்
விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.———–லாலா லசபதிராய்
நாம் விரும்புவதை மட்டும் பெறவே முயலுங்கள்.முடியாத போது நாம் பெறக்கூடியவற்றை மட்டும் விரும்புங்கள்.———வில்சன்
0 Comments