இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

Mar 24, 2009 | Uncategorized | 0 comments

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கபட்ட அற இலக்கியம் திருக்குறள்.இந்நூலை முதன்முதலில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர் வீரமாமுனிவர்.1730-ஆம் ஆண்டு இவர் இலத்தின் மொழியில் திருக்குறளை மொழிபெயர்ந்தார். அதன்பிறகு பலவேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.

மலையாளம்

1. கிருஷ்ண வைத்தியன் (1863,1984)
2. அழகாத்துக்குருபு (1875)
3. நீதிபதி கோவிந்த பிள்ளை (1915)
4. ராமசாமி ஐயா (1938,1941)
5. தாமோதரன் பிள்ளை (1951)
6. ராமகிருஷ்ணபிள்ளை (1957)
7. கோபால குருபு (1960)
8. பாலகிருஷ்ணநாயர் (1963)
9. பரமேஸ்வரன் (1966)
10. தாமோதரன்(சிறுவருக்கான பதிப்பு) (1966)
11. ரமேஷன் நாயகர் (1998)

தெலுங்கு

1. களபர்த்தி வேங்கட வித்தியாநந்தநாதா (1887,1894)
2. சோக்கம் நரசிங்கலு நாயுடு (1892)
3. இலக்கும் நாராயண சாஸ்திரி (1905)
4. சீராமுலுரெட்டி (1948)
5. சக்கண்ண சாஸ்திரி (1952)
6. ராதாகிருஷ்ணசர்மா சால்வா (1954)
7. சாலய்யா (1955)
8. சிரபதி சாஸ்திரி (1966)
9. கோபாலராவ்
10. எல்லூர் சீரகரிமல்லா
11. சத்தியநாராயணா
12. ஸ்ரீராமலிங்ஙாச்சார்யா

கன்னடம்

1. பி.எம்.சீர்கந்தையா (1940)
2. ப.குண்டப்பா (1955,1960)
3. ஸ்ரீகண்டையா (1981)
4. பி.எஸ்.சீனிவாசன்

சமஸ்கிருதம்

1. அப்பா வாசபேயின் (1922,1927)
2. சங்கர சுப்பிரமணிய சாஸ்திரி (1937,1940)
3. கான்சி கோவிந்தராய் ஜெயின் (1942)
4. குறட்காவ்யம் (1952)
5. ஸ்ரீராமதேசிகன் (1962)

இந்தி

1. கேனாந்த ராக்கல் (1924,1959)
2. கோவிந்தராய் சானி (1942)
3. கோவிந்தராஜ் ஜெயின் (1942)
4. சங்கராஜ் நாயுடு (1958)
5. பி.டி.ஜெயின் (1961)
6. எம்.ஜி.வெங்கடகிருஷ்ணன் (1964)
7. சாஸ்த சாகித்திய மண்டலி ,புதுடில்லி வெளியீடு (1969)
8. சேஷாத்திரி (1982)

உருது

1. ஹ்ஜரத் சுராவர்த்தி (1956)
2. முகமது யூசப் கோகான்

குஜராத்தி

1. நசுக்குலால் கோக்கி (1931)
2. காந்திலால் கலானி (1971)

வங்காளம்

1. சன்யால் நளினிமோகன் (1939)
2. ஈகி . சாஸ்திரி
சௌராஷ்டிரம்
1. எஸ் . எஸ் . ராம் (1980)
2. எல் . ஆர். காசிராம்

மராத்தி

சேன்குருசி (1948)
ராஜஸ்தானி
கமலாகூர்க் (1982)

பஞ்சாபி

ராம்மூர்த்தி சர்மா ( 1983)

ஒரியா

தேஸ் கிஸ் ரோத் (1985)

வக்ரபோலி

கிட்டு சிரோமணி (1979)

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *