சங்க இலக்கியக் கரூவூலம்

Mar 11, 2009 | Uncategorized | 0 comments

தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட சங்க இலக்கியக் கரூவூலம்
நற்றிணை,ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து,புறநானூறு ஆகிய நூல்களுக்கு உரை வேந்தர் ஔவை சு,துரைசாமிப் பிள்ளை அவர்கள் உரையும்,பத்துப்பாட்டு,அகநானூறு,பரிபாடல் ஆகிய நூல்களுக்கு ஈழத்துத் தோன்றல் நா.சி.கந்தையா அவர்களின் உரையும்,கலித்தொகை,குறுந்தொகைக்கு சக்திதாசன் சுப்பிரமணியனார் அவர்களின் உரையும் தொகுத்து ௧௪ தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர் தமிழ்மண் பதிப்பகத்தார்.இறுதியாக உள்ள 15வது தொகுதி ஆய்வாளர்களுக்கு மிகப் பயணளிக்க கூடியது.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *