நினைவுகள்

Dec 5, 2008 | Uncategorized | 0 comments

சின்ன வயசுல எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள்.நான் நாலாவது படிக்கயில நடந்த சம்பவம்.எங்க வகுப்பாசிரியர் மறைமலையின்னு பேரு அவர் வெண்ணிலாங்குற பெண்ணை எப்ப பார்த்தாலும் திட்டிக்கொண்டே இருப்பார்.அந்த பொண்ணுக்கு அவரைக் கண்டாலே வெறுப்பு .ஒருமுறை அவள போயி காப்பி வாங்கிட்டு வரச்சொன்னாரு,அவ என்ன பண்ணுனானா காப்பியில அவளுடைய எச்சிய துப்பி கொண்ணாந்து கொடுத்துட்டா.இது மாதிரி நான் காப்பியால எச்சிய துப்பி குடுத்துட்டேனு என்னுக்கிட்ட சொன்னா.அதே கேட்டதிலிருந்து அவர பார்த்தாலே சிரிப்பா வரும். இப்போழுது நினைத்தா வருத்தமா இருக்கு.

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *