நல்ல நூல்கள் மனிதனை நல்வழிப்படுத்தும்,நீடு புகழைத் தரும் என்பதற்குச்
சான்றாக காந்தியடிகள் படித்து அதன் வழி நடந்த நூல்களைக்
கூறலாம்.அப்புத்தகங்கள்
ஜான் ரஸ்கின் எழுதிய கடையருக்கும் கடைத்தேற்றம்
ஹென்றி தோரா எழுதிய சிவில் ஒத்துழையாமை
டால்டாய்ஸ் எழுதிய கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்கு இருக்கிறது.
என்பவையாகும்.
0 Comments