ஏழனுக்கு விவான உரையும்,சித்தாந்தக் குறிப்புக்களும் எழுதி வெளியிடும் நோக்கில் ,1990 -ஆம் ஆண்டு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் திருமுறை ஆய்விருக்கை
தொடங்கப்பெற்றது.இப்பணிகளைச் செம்மையுற மேற்கொள்வதற்காகப்
பேராசிரியப் பெருமக்களும் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமக்களும் நியமிக்கப் பெற்றனர்.அவர்களின்
ஆய்வுகளின் வழி ,ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன.அந்நூல்கள்
அண்ணாமல்ப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பெற்றுள்ளன.
வெளிவந்துள்ள நூல்கள்
1.தொல்காப்பியம் சைவசித்தாந்த நோக்கில்
சிவத்திரு.அ.சொ.சுப்பையா
1997
2.சுந்தரர் தேவாரமும் உரைவிளக்கமும் ஆய்வுரையும்
முதல் 500 பாடல்கள்
அ.ஆனந்த நடராசன்
சிவத்திரு.அ.சொ.சுப்பையா
2001
3..சுந்தரர் தேவாரமும் உரைவிளக்கமும் ஆய்வுரையும்
இரண்டாம் 500 பாடல்கள்
புலவர் சுந்தரேசம் பிள்ளை
சிவத்திரு.அ.சொ.சுப்பையா
அச்சில்
4.திருநாவுகரசர் 4,6 திருமுறை 2000 பாடல்கள்
கணபதி
டாக்டர்அ.ஆனந்த நடராசன்
டாக்டர் வெ.பழனியப்பன்
அச்சில்
மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
0 Comments