வலி

Nov 3, 2008 | Uncategorized | 0 comments

என் இதயத்திற்கு முள்மகுடம்
சூட்டிவிட்டாய்
எத்தனை வலி இருக்கும்
உன் கைகளில்
கவிஞர் கா.சரவணன்

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *