முக்கூடல் இலக்கிய நிகழ்வு

Oct 6, 2008 | Uncategorized | 0 comments

முக்கூடல் இலக்கிய நிகழ்வு 5.10.2008 மாலை 5.30 மணிக்குத் தொடங்கி 8.30 -க்கு நிறைவுற்றது.பேராசிரியர் கவிஞர் வெற்றிச்செல்வன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டார்.நிகழ்வில் கவிப்பித்தனுடைய இடுக்கி என்ற நூல் வெளியிடப்பட்டது.கதைசொல்லி கம்பீரன் நாட்டுப்புறக் கதை சொல்ல,காதர் என்பவர் அனைவரையும் பிணிக்கும்படி அருமையாகப் பாடினார்.கவிதைகள் வாசிக்கப்பட்டன.நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது

முனைவர் கல்பனா சேக்கிழார்

பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *