என்னைப் பற்றி

Jul 15, 2008 | Uncategorized | 0 comments

தஞ்சை அருகே ஒக்கநாடு கீழையூர்(ஒக்கூர்) என்னும் ஊரில்திருசெல்வம் திருமதிதிலகவதி இணையருக்கு மகளாய் மலர்ந்து , 18 வயதில் மருத்துவர் சேக்கிழாரைக் கைதலம் பற்றி இல்லற வாழ்வில் புகுந்து திருமணம் முடித்து 9ஆண்டுகள் கழித்து படிக்கத் தொடங்கி இன்று அண்ணமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் தமிழ்ப் பேராசிரியர் பணி.

கல்பனா சேக்கிழார்

More From This Category

0 Comments

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *