என்னைப் பற்றி !
கல்பனா சேக்கிழார்
தஞ்சை அருகே ஒக்கநாடு கீழையூர்(ஒக்கூர்) என்னும் ஊரில் திருசெல்வம் திருமதிதிலகவதி இணையருக்கு மகளாய் மலர்ந்து, 18 வயதில் மருத்துவர் சேக்கிழாரைக் கைதலம் பற்றி இல்லற வாழ்வில் புகுந்து திருமணம் முடித்து 9ஆண்டுகள் கழித்து படிக்கத் தொடங்கி இன்று அண்ணமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் தமிழ்ப் பேராசிரியர் பணி.
விருதுகள் மற்றும் வெகுமதிகள்
சித்தாந்த இரத்தினம் - 2007
திருவாடுது
குடியரசுத் தலைவர் விருது - 2013
இளம் அறிஞர், செம்மொழித் தமிழாய்வு
சுடச்சுட பொன் ஒளிரும் பெண்ணும் ஒளிர்வாள் எழுவாள்
– கல்பனா சேக்கிழார்
My Blog’s
கட்டுரைகள்
வாழ்க்கை அழகானது
வாழ்க்கையைப் பற்றிய நிறைய விமர்சனங்கள்...
ஒற்றனின் பாதை வழியே
கல்கியின் பொன்னியின் செல்வன் புனைவில் மிக...
மரக்கறி
அண்மையில் ஒரு பெண் பெரியவளான நிகழ்வுக்குச்...